விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை - கோ.நம்மாழ்வார்
நீங்கள் அக்குபங்சர் கற்றுக்கொள்ள விருப்பமா? Are you interested in learning acupuncture?
அகவெளி கல்வி மையம், 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Agaveli Education center
was initiated in 2022.
வகுப்புகள்
மரபு மருத்துவம்
இயற்கை வேளாண்மை
சுவரில்லா கல்வி
Traditional medicine
Organic farming
Traditional education
அக்குபங்சர் மரபு மருத்துவம் பல்கலைக்கழக
சான்றிதழுடன் 2022-2023 ஆம் ஆண்டு முதல் பயிற்றுவிக்கப்படுகின்றது.
Acupuncture Traditional
Medicine course was introduced with University Certification from 2022-2023
தஞ்சாவூர், சென்னை, கரூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்ட அக்குபங்சர் வகுப்பு
தற்போது மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
The acupuncture classes that were started in Thanjavur, Chennai, and Karur have now been expanded to other cities as well.
அக்குபங்சர் ஒரு வருட, இரண்டு வருட பட்டய வகுப்புகள் மற்றும் மூன்று வருட இளங்கலை பட்டய வகுப்புக்கான சேர்க்கை, மே முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Registration for one year/two years - diploma/advanced diploma courses and three years degree in Bachelor of Vocation (Acupuncture science) will happen between May and August. Intrested persons can join the course and get trained in Acupuncture.