நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறமோ.. அப்போது நாம் தீமையின் திசையில் கால் வைக்கத் தொடங்குகிறோம் - கோ.நம்மாழ்வார்
 
நீங்கள் அக்குபங்சர் கற்றுக்கொள்ள விருப்பமா?
Are you interested in learning acupuncture?
Ad Image

Academic Excellence

அகவெளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அக்குபங்சர் பயின்ற நமது மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
First Place
First Place

Hemalatha (Chennai)

Second Place
Second Place

Aruljyothi (Thanjavur)

Third Place
Third Place

Jayaganesh (Chennai)

Third Place
Third Place

Meenakshi (Chennai)

அகவெளி வாழ்வியல் நடுவம் இயற்கை வழி வேளாண்மை, மரபு மருத்துவம், சுவரில்லா கல்வி வாயிலாக இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தை உருவாக்க செயல்படுகின்ற அறக்கட்டளையாகும்.
Agaveli Lifestyle Center is a foundation, working towards to create a community that lives in harmony with nature through organic farming, traditional medicine and traditional education(education without walls).
அகவெளி வாழ்வியல் நடுவம் என்பது இந்திய அறக்கட்டளை சட்டம் 1882 இன் கீழ் 2018 இல் நிறுவப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும். அகவெளி வாழ்வியல் நடுவம் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறது. அக்குபங்சர் படிப்புகள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பயிற்சி பட்டறைகள், சூழலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள், மாற்றுக் கல்விக்கான பயிற்சி, மரபு சிகிச்சை மற்றும் பல.
Agaveli Lifestyle Center is a Trust established in 2018 under the Indian Trusts Act 1882. Agaveli conducts various events and trainings like Acupuncture courses, healthy living workshops, eco-awareness events, alternative education training, traditional healing and more.
Event
Event
அனைத்து வயதினருக்கும் இயற்கை வேளாண்மை, இரசாயனமற்ற ஆரோக்கியமான உணவு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை பயிற்சி பட்டறைகள், மாற்றுக் கல்வி, மரபு இரக தாவர வகைகளைப் பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சி முகாம்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. உள்நாட்டு கால்நடை இனங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறது.
We conduct training camps and conferences on organic farming for all age groups, healthy lifestyle training workshops on chemical free healthy food and eating habits, alternative education, conservation of traditional plants, species and seeds. Conducts training on conservation and maintenance of indigenous livestock species.